முகப்பு › அத்தியாயங்கள் › Abasa அத்தியாயம்
Abasa அத்தியாயம் عبس
42 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (நபி) கடுகடுத்தார், இன்னும் புறக்கணித்தார்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் (நபியே) நீர் அறிவீரா? அவர் பரிசுத்தமடையலாம்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அல்லது (உங்களிடம்) அவர் அறிவுரை பெறுவார். (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, எவன் (தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர் (அவனை கவனிக்கிறீர்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்த மடையாதது உம்மீது (குற்றம்) இல்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَهُوَ يَخْشَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version நீர் அவரை அலட்சியப்படுத்துகிறீர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறல்ல, நிச்சயமாக இது (-அத்தியாயம்) ஓர் அறிவுரை ஆகும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, யார் (நேர்வழி பெற) நாடுகிறாரோ (அவர்) இதை (-வஹ்யை இறைச் செய்தியை) நினைவில் வைப்பார்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (இந்த வேதம்) கண்ணியமான ஏடுகளில்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உயர்வான, தூய்மையான ஏடுகளில் இருக்கிறது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
بِأَيْدِى سَفَرَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كِرَامٍۭ بَرَرَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவர்கள் கண்ணியவான்கள், நல்லவர்கள்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version (பாவியான) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version எந்தப் பொருளிலிருந்து (அல்லாஹ்) அவனைப் படைத்தான்?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version விந்திலிருந்து அவனைப் படைத்தான். (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, பாதையை- (அவனுக்கு) அதை எளிதாக்கினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக்குழியில் தள்ளினான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அவ்வாறல்ல, (அல்லாஹ்) அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் பார்க்கட்டும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version நிச்சயமாக நாம் (மழை) நீரைப் பொழிந்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version பிறகு பூமியைப் பிளந்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَعِنَبًا وَقَضْبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும் திராட்சையையும், (பசுமையான) காய்கறிகளையும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَزَيْتُونًا وَنَخْلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரத்தையும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَحَدَآئِقَ غُلْبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version அடர்ந்த தோட்டங்களையும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَفَٰكِهَةً وَأَبًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Version பழங்களையும், புற்பூண்டுகளையும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
مَّتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Version உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலனுள்ளவையாக இருப்பதற்காக (இந்த உணவுகளை எல்லாம் நாம் முளைக்க வைத்ததை மனிதன் சிந்திக்க வேண்டாமா)?
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version ஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَأُمِّهِۦ وَأَبِيهِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற (-அவனை கவனமற்றவனாக ஆக்கிவிடுகிற) காரியம் இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version அந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இன்னும், அந்நாளில் (பாவிகளின்) முகங்கள், அவற்றின் மீது புழுதி(கள் - அழுக்குகள்) இருக்கும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
تَرْهَقُهَا قَتَرَةٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version கருமை அவற்றை மூடிக்கொள்ளும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவர்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
← An-Naazi'aat அத்தியாயம்
At-Takwir அத்தியாயம் →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→
அரபு மூலமும் மொழிபெயர்ப்புகளும் Tanzil மற்றும் QuranEnc வழியாக — சொல்லுக்குச் சொல், மாற்றப்படாமல் · மொழிபெயர்ப்புகள் அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரியவை; குர்ஆன் அல்ல
இது ஓர் ஆய்வு உதவியாகும்; மார்க்கத் தீர்ப்பின் ஆதாரம் அல்ல.