caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 34

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:34

يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான்.
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70