caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:6

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர் (அவனை கவனிக்கிறீர்).
Tamil Translation - Omar Sharifநீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70