بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபி) கடுகடுத்தார், இன்னும் புறக்கணித்தார்,
Tamil Translation - Omar Sharif(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)