ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.