وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (நபியே) நீர் அறிவீரா? அவர் பரிசுத்தமடையலாம்,
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் எப்படி அறிவீர், (உம்மிடம் வந்த) அ(ந்த கண்தெரியாத)வர் பரிசுத்தமடையலாம் அல்லவா?
Tamil Translation - Abdulhamid Baqawi3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?