caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 21

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:21

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக்குழியில் தள்ளினான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக் குழியில் தள்ளினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70