caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:20

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, பாதையை- (அவனுக்கு) அதை எளிதாக்கினான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, (அவன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேறுவதற்குரிய) பாதையை எளிதாக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70