وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்த மடையாதது உம்மீது (குற்றம்) இல்லை.
Tamil Translation - Omar Sharifஅவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாமல் இருப்பது உம்மீது (குற்றம்) இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi7. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!