بِأَيْدِى سَفَرَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
Tamil Translation - Omar Sharifஅது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
Tamil Translation - Abdulhamid Baqawi15. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).