أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் (மழை) நீரைப் பொழிந்தோம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் (பூமியின் மீது) மழை நீரை பொழிந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,