قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பாவியான) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்.
Tamil Translation - Omar Sharif(ஏக இறைவனை நிராகரிக்கும்) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.