فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால்,
Tamil Translation - Omar Sharifஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால்,
Tamil Translation - Abdulhamid Baqawi33. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,