caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 19

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:19

مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவிந்திலிருந்து அவனைப் படைத்தான். (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.
Tamil Translation - Omar Sharifவிந்திலிருந்து அவனைப் படைத்தான். இன்னும் (பல நிலைகளில்) அவனை அமைத்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70