caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 26

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:26

ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு பூமியைப் பிளந்தோம்.
Tamil Translation - Omar Sharifபிறகு, பூமியைப் பிளந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70