فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் பார்க்கட்டும்.
Tamil Translation - Omar Sharifஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் (சிந்தித்துப்) பார்க்கட்டும்!
Tamil Translation - Abdulhamid Baqawi24. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.