caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 38

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:38

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக,
Tamil Translation - Omar Sharifஅந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக,
Tamil Translation - Abdulhamid Baqawi38. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70