caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:5

أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, எவன் (தன்னை) தேவையற்றவனாகக் கருதினானோ,
Tamil Translation - Omar Sharifஆக, எவன் (தன்னை அல்லாஹ்வின் அருளை விட்டுத்) தேவையற்றவனாகக் கருதினானோ,
Tamil Translation - Abdulhamid Baqawi5. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70