وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ,
Tamil Translation - Omar Sharifஆக, எவர் உம்மிடம் (மறுமை மீது ஆசைப்பட்டு கல்வி கற்பதில்) விரைந்தவராக வந்தாரோ,
Tamil Translation - Abdulhamid Baqawi8. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,