caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:41

تَرْهَقُهَا قَتَرَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகருமை அவற்றை மூடிக்கொள்ளும்.
Tamil Translation - Omar Sharifதூசி(கள் இருள்கள், இழிவுகள்) அவற்றை மூடிக்கொள்ளும்.
Tamil Translation - Abdulhamid Baqawi41. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70