وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்).
Tamil Translation - Abdulhamid Baqawi36. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).