caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Abasa அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 24 · 80:23

كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, (அல்லாஹ்) அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல! அல்லாஹ் அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi23. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70