caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shams அத்தியாயம் الشمس

15 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 26

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசூரியனின் மீது சத்தியமாக! அதன் பகலின் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசந்திரனின் மீது சத்தியமாக! அதைத் தொடரும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபகலின் மீது சத்தியமாக! அதை வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது),

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! அது (-இரவு) அதை (-சூரியனை) மூடும்போது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை(ப் பாவத்தில்) மறைத்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதன் தீயவன் புறப்பட்டபோது,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் (தடை செய்யாதீர்)” என்று அவர்களுக்குக் கூறினார்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவரைப் பொய்ப்பித்தார்கள்; அதைக் கொன்றார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்களின் மீது கடுமையான வேதனையை இறக்கினான். அதை (-அந்த சமுதாயத்தை) சமமாக்கினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَا يَخَافُ عُقْبَٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) அதன் முடிவைப் பயப்பட மாட்டான்

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70