وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifவானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi5. வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,