caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shams அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 26 · 91:9

قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இஸ்லாமைக் கொண்டு) அதைப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
Tamil Translation - Omar Sharif(நிராகரிப்பிலிருந்தும் பாவங்களிலிருந்தும் பாதுகாத்து, நல்லமல்களை கொண்டு) யாரை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தினானோ அவர் திட்டமாக வெற்றிபெற்றார்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70