وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசந்திரனின் மீது சத்தியமாக! அதைத் தொடரும்போது,
Tamil Translation - Omar Sharifசந்திரன் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது பின்தொடரும்போது!
Tamil Translation - Abdulhamid Baqawi2. (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,