caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shams அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 26 · 91:11

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.
Tamil Translation - Omar Sharifஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi11. ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70