caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shams அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 26 · 91:8

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70