caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shams அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 26 · 91:15

وَلَا يَخَافُ عُقْبَٰهَا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) அதன் முடிவைப் பயப்பட மாட்டான்
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் அதன் முடிவைப் பயப்பட மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70