وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! அது (-இரவு) அதை (-சூரியனை) மூடும்போது,
Tamil Translation - Omar Sharifஇரவின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது மூடும்போது!
Tamil Translation - Abdulhamid Baqawi4. (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,