وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபகலின் மீது சத்தியமாக! அதை வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது),
Tamil Translation - Omar Sharifபகலின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது)!
Tamil Translation - Abdulhamid Baqawi3. (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,