بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசூரியனின் மீது சத்தியமாக! அதன் பகலின் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)
Tamil Translation - Omar Sharifஇந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,