caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Aadiyaat அத்தியாயம் العاديات

11 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 14

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْمُورِيَٰتِ قَدْحًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் தீப்பொறிகளை மூட்டு கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதி(காலையி)ல் (எதிரி களின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன் அதற்கு சாட்சி ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபுதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70