caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Aadiyaat அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 14 · 100:4

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.
Tamil Translation - Omar Sharifஆக, அவை அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70