وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன் அதற்கு சாட்சி ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.