caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Aadiyaat அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 14 · 100:3

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
Tamil Translation - Omar Sharifஇன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
Tamil Translation - Abdulhamid Baqawi3. இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70