caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Aadiyaat அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 14 · 100:5

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அதி(காலையி)ல் (எதிரி களின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.
Tamil Translation - Omar Sharifஆக, அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன.
Tamil Translation - Abdulhamid Baqawi5. பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70