caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Aadiyaat அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 14 · 100:10

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?
Tamil Translation - Abdulhamid Baqawi9, 10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70