caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Aadiyaat அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 14 · 100:2

فَٱلْمُورِيَٰتِ قَدْحًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் தீப்பொறிகளை மூட்டு கின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
Tamil Translation - Omar Sharifஇன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,
Tamil Translation - Abdulhamid Baqawi2. (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70