caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Humaza அத்தியாயம் الهمزة

9 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 32

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபுறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசெல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும் எனக் கருதுகிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

كَلَّا لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, நிச்சயமாக அவன் “ஹுதமா” (நரகத்தி)ல் எறியப்படுவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அது (-நரகம்) அவர்கள் மீது மூடப்படும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70