يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும் எனக் கருதுகிறான்.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும்” என அவன் கருதுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.