كَلَّا لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, நிச்சயமாக அவன் “ஹுதமா” (நரகத்தி)ல் எறியப்படுவான்.
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.