Al-Asr அத்தியாயம் العصر
3 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 13
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَصْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகாலத்தின் மீது சத்தியமாக!
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் தான் இருக்கிறான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْا۟ بِٱلْحَقِّ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு; நற்செயல் களை செய்து; உண்மையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு; பொறுமையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→