نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.
Tamil Translation - Omar Sharifஅதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.