وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
Tamil Translation - Omar Sharif(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
Tamil Translation - Abdulhamid Baqawi5. (நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?