caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Humaza அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 32 · 104:8

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அது (-நரகம்) அவர்கள் மீது மூடப்படும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)
Tamil Translation - Abdulhamid Baqawi8, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70