caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fil அத்தியாயம் الفيل

5 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 19

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) யானைப் படைகளை உம் இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு (அவை) அவர்களை எறிந்தன.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று அவன் (- அல்லாஹ்) அவர்களை ஆக்கினான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70