بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபுறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.
Tamil Translation - Omar Sharifகாலத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.