caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Humaza அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 32 · 104:2

ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionசெல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தவன்.
Tamil Translation - Omar Sharifஎவன் செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தானோ,
Tamil Translation - Abdulhamid Baqawi2. பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70