caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Sharh அத்தியாயம் الشرح

8 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 12

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உம் சுமையை உம்மைவிட்டு அகற்றினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அது), உம் முதுகை முறித்தது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக சிரமத்துடன் இலேசு இருக்கிறது.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70